මූලාශ්ර 4ක් යාවත්කාලීන විය
கண்டி இராஜ்ஜியத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட இரண்டு துப்பாக்கிகளை மீண்டும் இலங்கையிடம் கையளிக்க நெதர்லாந்து அரசாங்கம் தீர்மானம்!
ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் கண்டி இராஜ்ஜியத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட இலங்கைக்கு உரித்தான இரண்டு பழங்காலத் துப்பாக்கிகளை மீண்டும்...
සම්පූර්ණ වාර්තා
Hiru News - Tamilவரலாற்றுச் சிறப்புமிக்க துப்பாக்கிகளை இலங்கைக்குத் திருப்பி வழங்க நெதர்லாந்து தீர்மானம்!

Global Tamil Newsகண்டி இராஜ்ஜியத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட இரண்டு துப்பாக்கிகளை மீண்டும் இலங்கையிடம் கையளிக்க நெதர்லாந்து அரசாங்கம் தீர்மானம்!

அத தெரணகண்டி இராச்சியத்தின் துப்பாக்கிகளை மீள கையளிக்க நெதர்லாந்து முடிவு

IBC Tamilஇலங்கையின் பழமையான இரு துப்பாக்கிகளை மீள வழங்க நெதர்லாந்து முடிவு

සාරාංශය
டச்சு காலனித்துவக் காலத்தில் கண்டி இராச்சியத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட, 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 'மகா துவக்கு' (Maha Thuwakku) எனப்படும் இரண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க துப்பாக்கிகளை இலங்கைக்குத் திருப்பி வழங்க நெதர்லாந்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது.260 ஆண்டுகளுக்கும் மேலான பழமைவாய்ந்த இந்த இரண்டு ஆயுதங்களும் தற்போது நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரிலுள்ள 'ரிக்ஸ்மியூசியம்' (Rijksmuseum) தேசிய…