මූලාශ්ර 3ක් යාවත්කාලීන විය
நாட்டிற்கு முதன்முறையாக ரூபாயில் கடன் வழங்கும் உலக வங்கி
வணிகங்கள் அந்நியச் செலாவணி அபாயங்களைக் குறைப்பதற்கு உதவுவதற்காகவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உட்கட்டமைப்புத் துறைகளில் புதிய தனியார் முதலீடுகளை ஊக்குவிப்பதற்காகவும், நீண்டகால இலங்கை ரூபாய் நிதியுதவிக்கான அணுகலை உலக வங்கிக் குழுமம்…
සාරාංශය
வணிகங்களின் அந்நியச் செலாவணி இடர்களைக் குறைப்பதற்கும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உட்கட்டமைப்புத் துறைகளில் புதிய தனியார் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும், நீண்டகால இலங்கை ரூபாய் நிதி வசதிகளுக்கான அணுகலை உலக வங்கி குழுமம் விரிவுபடுத்தியுள்ளது. ஆசியாவிலேயே முதல் முறையாக முன்னெடுக்கப்படும் இந்தப் பரிவர்த்தனையின் கீழ், சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்திற்கும், எச்.


