මූලාශ්ර 2ක් යාවත්කාලීන විය
ரஷ்ய கூட்டமைப்பின் தலைமை சட்டத்தரணி நாட்டுக்கு விஜயம்!
ரஷ்ய கூட்டமைப்பின் தலைமை சட்டத்தரணி அலெக்சாண்டர் குட்சன் (Alexander Gutsan) உள்ளிட்ட தூதுக்குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
සාරාංශය
இலங்கையின் சட்டமா அதிபர், ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்க மற்றும் ரஷ்யக் கூட்டமைப்பின் பிரதான வழக்கறிஞர் ஜெனரல் அலெக்சாண்டர் குட்சன் ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று வியாழக்கிழமை கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றுள்ளது.


