මූලාශ්ර 2ක් යාවත්කාලීන විය
யாழ். அரியாலையில் அரங்கேறிய கொடூரம் - கணவனைக் கொன்ற மனைவிக்கு மரண தண்டனை
யாழ்ப்பாணத்தில் கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், உயிரிழந்தவரின் மனைவிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - அரியாலை, பூம்புகார் பகுதியில் இந்த கொடூர கொலை சம்பவத்தில் 32 வயதுடைய செல்வகுமார் என்பவரே உயிரிழந்திருந்தார்.


