මූලාශ්රයක් යාවත්කාලීන විය
கொழும்பு - இரத்தினபுரி பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்பு
கொழும்பு - இரத்தினபுரி, அவிசாவளை பிரதான வீதியின் மாதொல பகுதியில் வீதிக்கு குறுக்கே பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததன் காரணமாக, அவ்வீதியூடான போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
