මූලාශ්ර 5ක් යාවත්කාලීන විය
இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை; 2027 ஜனவரி 22 இல் புதுடில்லியில் இருதரப்பு பேச்சு
இந்திய - இலங்கை மீனவர்களிடையே நீண்டகாலமாகத் தொடரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் உயர்மட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் ஜனவரி 22 இல்,புதுடில்லியில் நடைபெறுமென அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
සම්පූර්ණ වාර්තා
Lanka News Web தமிழ்இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண புதுடெல்லியில் பேச்சுவார்த்தை!

Thinakaranஇலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை; 2027 ஜனவரி 22 இல் புதுடில்லியில் இருதரப்பு பேச்சு
News.lkஇந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகாண ஜனவரி 22ஆம் திகதி புதுடில்லியில் இருதரப்புப் பேச்சுவார்த்தை- அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

அத தெரணஇந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணபுதுடில்லியில் இருதரப்புப் பேச்சுவார்த்தை

Tamil Mirrorஇந்திய – இலங்கை மீனவர் பிரச்சினை: புதுடில்லியில் ஜனவரியில் பேச்சு

සාරාංශය
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகால மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வொன்றைக் காண்பதற்காக இரு நாடுகளினதும் உயர்மட்ட அதிகாரிகள் எதிர்வரும் ஜனவரி 22ஆம் திகதி இந்தியாவின் புதுடெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
මෙම පුවත කුමක් ගැනද
ආයතන