මූලාශ්ර 3ක් යාවත්කාලීන විය
கைதாவதை தடுக்கும் கோட்டாவின் முன் பிணை மனு ஒத்திவைப்பு
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவின் அடுத்தகட்ட விசாரணைக்கு உயர் நீதிமன்…
සාරාංශය
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுவின் விசாரணைக்கு திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (25) மஹிந்த சமயவர்தன தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் அழைக்கப்பட்டது.

