මූලාශ්රයක් යාවත්කාලීන විය
TIN இலக்கத்தை பெற அலைமோதும் மக்கள்: இறைவரித் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
தமது தலைமை அலுவலகம் மற்றும் துணை அலுவலகங்களுக்குத் தேவையற்ற வருகைகளைத் தவிர்க்குமாறு இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களம், பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.
