මූලාශ්රයක් යාවත්කාලීන විය
வெளிநாட்டுக் கல்விக் கட்டணம் செலுத்துதல், கல்வி நிதியுதவி மற்றும் பிரயாணப் பலன்களை ஒருங்கிணைத்து Student File திட்டத்தை DFCC வங்கி அறிமுகப்படுத்துகிறத
மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வெளிநாட்டுக் கல்வி தொடர்பான நிதி ஏற்பாடுகளை நிர்வகிக்க உதவும் வகையில், கல்விக் கட்டணம் செலுத்துதல், கல்வி நிதியுதவி, அந்நியச் செலாவணி சேவைகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பயணப் பலன்களை ஒன்றிணைக்கும் DFCC Student File…
සාරාංශය
DFCC Student File திட்டம், வாடிக்கையாளர்கள் இந்தச் சேவைகளை அணுகுவதற்கு ஒரே தளத்தை வழங்குகிறது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது குறித்துக் கருத்துத் தெரிவித்த DFCC வங்கியின் துணைத் தலைவரும், தயாரிப்புகள் மற்றும் திட்டங்கள், தனிநபர் மற்றும் வணிக வங்கிப் பிரிவின் தலைமை அதிகாரியுமான கலாநிதி அசித பின்னதுவ, "வெளிநாட்டுக் கல்வி அனுமதி என்பது, குடும்பத்தில் மற்றொரு முக்கியமான செயல்முறையின் தொடக்கமாக மாறுகிறது.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
