මූලාශ්ර 2ක් යාවත්කාලීන විය
கிரிஷ் குழுமத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தனவிற்கு விளக்கமறியல் நீடிப்பு
கிரிஷ் குழுமத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தனவிற்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவி…
සාරාංශය
க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் முன்னேற்றத்தை டிசம்பர் மாதம் 01 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (20) உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபரான நாமல் ராஜபக்ஷ சிறைச்சாலையில் இருந்தால், அன்றைய தினம் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.

