මූලාශ්රයක් යාවත්කාලීන විය
சாமர சம்பத் உள்ளிட்ட இருவர் மீண்டும் விளக்கமறியலில்
பொஸ்பேட் இறக்குமதி செய்யும் மூன்று நிறுவனங்களிடமிருந்து 84 இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட…
සාරාංශය
குறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சந்தேகநபரான நாடாளுமன்ற உறுப்பினர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி நளின் லத்துஹெட்டி வாய்மொழியாக பிணை கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பில் நான்காவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள தினேஷ் பெரேரா என்பவருக்கு திறந்த பிடியாணை பிறப்பிக்கவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

