මූලාශ්ර 5ක් යාවත්කාලීන විය
நாமலுக்கு டிசம்பர் 02 வரை மீண்டும் விளக்கமறியல்
ஏர்பஸ் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில், பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை டிசம்பர் 2-ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றத்தின் விசேட அமர்வு நேற்று உத்தரவிட்டது.
සම්පූර්ණ වාර්තා
Hiru News - Tamilஎயார்பஸ் கொள்வனவு வழக்கு – நாமல் ராஜபக்ச டிசம்பர் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

Thinakaranநாமலுக்கு டிசம்பர் 02 வரை மீண்டும் விளக்கமறியல்
Lanka News Web தமிழ்நாமலுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

அத தெரண நாமலுக்கு டிசம்பர் 2 வரை விளக்கமறியல்!

Hiru News - Tamilஎயார்பஸ் கொள்வனவு விவகாரம் – நாமல் ராஜபக்ச நீதிமன்றில் முன்னிலை!

IBC Tamilநாமல் ராஜபக்ச மேல் நீதிமன்றில் முன்னிலை

සාරාංශය
எயார்பஸ் வானூர்தி கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை எதிர்வரும் டிசம்பர் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றம் இன்று (19) உத்தரவிட்டுள்ளது. நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தின் தலைவரான நீதிபதி பிரியந்த லியனகே உள்ளிட்ட மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
මෙම පුවත කුමක් ගැනද
පුද්ගලයන්
ආයතන