මූලාශ්ර 3ක් යාවත්කාලීන විය
எரிவாயு தேவையை சீராக பூர்த்திசெய்ய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை
எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நிலவக்கூடிய எரிவாயு தேவையை முழுமையாக நிவர்த்தி செய்யும் வகையில், லிட்ரோ கேஸ்
සාරාංශය
நாட்டின் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், டிசம்பர் மாதத்திற்காக 45,000 மெட்ரிக் தொன் திரவப் பெற்றோலிய வாயுவை (LPG) இறக்குமதி செய்ய லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (17) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
මෙම පුවත කුමක් ගැනද
පුද්ගලයන්


