මූලාශ්රයක් යාවත්කාලීන විය
போரை முடிவிற்கு கொண்டுவர அமெரிக்காவிற்கு ஈரான் விதித்துள்ள நிபந்தனை
அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர நாங்கள் தயார் என ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி இன்று செவ்வாய்க்கிழமை (நவ. 10) தெரிவித்துள்ளார். ஆனால், எங்களுடைய கோரிக்கைகளை அமெரிக்கா நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
