මූලාශ්ර 2ක් යාවත්කාලීන විය
33 அரசு நிறுவனங்களைக் கலைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு
தேர்ந்தெடுக்கப்பட்ட 33 அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களைக் கலைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

