මූලාශ්රයක් යාවත්කාලීන විය
ருமேஷ் தரங்கவுக்காக ஸ்வீடனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஈட்டி உத்தியோகபூர்வமாகக் கையளிப்பு
இலங்கையின் ஈட்டி எறிதல் வீரரான ருமேஷ் தரங்கவின் விளையாட்டுத் திறனை மேலும் மேம்படுத்துவதற்கும், சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்பதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும், அவருக்கென விசேடமாகத் தயாரிக்கப்பட்ட ஈட்டித் தொகுதியொன்றை ஸ்வீடனிலிருந்து இறக்குமதி செய்வதற்கு இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
