මූලාශ්රයක් යාවත්කාලීන විය
இஸ்ரேலுக்கு பேரிடியான ட்ரம்பின் அறிவிப்பு
இஸ்ரேலுக்கான அமெரிக்க நிதி உதவியை இந்தாண்டு இறுதியுடன் நிறுத்திக் கொள்வது தொடர்பாக, பெஞ்சமின் நெதன்யாகுவுடன் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
