මූලාශ්ර 7ක් යාවත්කාලීන විය
பலரின் உயிரை காவு வாங்கிய ரம்பேவ பேருந்து விபத்து: காரணம் குறித்து வெளியாகிய தகவல்
அநுராதபுரம் - மதவாச்சி வீதியின் ரம்பேவ பகுதியில் மூன்று பேருந்துகள் மோதி இடம்பெற்ற கோர விபத்துக்கு, பேருந்தொன்று மற்றுமொரு பேருந்தை முந்திச் செல்ல முயன்றமையே காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
සම්පූර්ණ වාර්තා
IBC Tamilபலரின் உயிரை காவு வாங்கிய ரம்பேவ பேருந்து விபத்து: காரணம் குறித்து வெளியாகிய தகவல்

Hiru News - Tamilஅநுராதபுரத்தில் கோர விபத்து: மூன்று பேருந்துகள் மோதி நால்வர் உயிரிழப்பு – 76 பேர் காயம்!

Lanka News Web தமிழ்அநுராதபுரம் - மதவாச்சி வீதி பஸ் விபத்தில் இதுவரை 5 பேர் பலி

Asian Mirrorரம்பேவ பஸ் விபத்தில் 5 பேர் பலி

Global Tamil Newsஅநுராதபுரம் – மதவாச்சி வீதியில் 3 பேருந்துகள் மோதி கோர விபத்து: 5 பேர் உயிரிழப்பு, 50-க்கும் மேற்பட்டோர் காயம்!

Tamil Mirrorஅநுராதபுரத்தில் கோர விபத்து : ஐவர் மரணம் - பலர் படுகாயம்

Hiru News - Tamilமதவாச்சி பேருந்து விபத்து - உயிரிழப்புக்கள் 5 ஆக உயர்வு

அத தெரணஅநுராதபுரம் - ரம்பேவ பகுதியில் 3 பேருந்துகள் மோதி கோர விபத்து

Hiru News - Tamilமூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து - மூவர் உயிரிழப்பு
IBC TamilA9 வீதி விபத்துக்கு SLTB பேருந்தின் சாரதியே காரணம்: காவல்துறை அறிக்கை

IBC Tamilஏ9 வீதி விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதோடு 50 இற்கும் மேற்பட்டோர் காயம்

සාරාංශය
நேற்று (10.11.2026) காலை இடம்பெற்ற இந்த விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன், 61 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மூன்று பேருந்துகளிலும் 100க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
මෙම පුවත කුමක් ගැනද
පුද්ගලයන්
ආයතන