මූලාශ්ර 4ක් යාවත්කාලීන විය
சாமர சம்பத் மீண்டும் விளக்கமறியலில்
ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் எதிர்வரும் 10ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
සම්පූර්ණ වාර්තා
அத தெரணசாமர சம்பத்தின் விளக்கமறியல் காலம் மேலும் நீடிப்பு

Lanka News Web தமிழ்சாமர சம்பத் மீண்டும் விளக்கமறியலில்

Hiru News - Tamilநாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு விளக்கமறியல் நீடிப்பு

Hiru News - Tamil8.4 மில்லியன் ரூபாய் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டு – நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் நீதிமன்றில் முன்னிலையானார்!

IBC Tamilசற்றுமுன் நீதிமன்றில் முன்னிலையான சாமர சம்பத்

සාරාංශය
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் ஆகியோரை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (6) உத்தரவிட்டுள்ளது.