මූලාශ්රයක් යාවත්කාලීන විය
டெங்கு ஒழிப்பில் மக்களும் இணையலாம் : வாட்ஸ்அப் மூலம் புகைப்படம் அனுப்பும் ‘Citizen Science’ திட்டம்
டெங்கு ஒழிப்பில் பொதுமக்களின் பங்களிப்பை ஊக்குவிக்க இலங்கையில் 'Citizen Science' திட்டம் தொடக்கம் இலங்கையில் டெங்கு ஒழிப்பு முயற்சிகளில் பொதுமக்களையும் பாடசாலை மாணவர்களையும் ஈடுபடுத்தும் நோக்கில் 'Citizen Science' விழிப்புணர்வுத் திட்டம் தொடங்கப்பட்ட…
