මූලාශ්රයක් යාවත්කාලීන විය
செல்வராசா கஜேந்திரன் CID யில் வாக்குமூலம்
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரனிடம் யாழ்ப்பாண மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவினர் இன்று (25)வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.