මූලාශ්ර 3ක් යාවත්කාලීන විය
இலங்கை இராணுவத்தின் 71ஆவது பணிக்குழாம் பிரதானி நியமனம்
இலங்கை இராணுவத்தின் 71ஆவது பணிக்குழாம் பிரதானியாக இலங்கை பீரங்கி படையணியின் மேஜர் ஜெனரல் சம்பத் பெனாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை இராணுவத்தின் ஊடகப் பிரிவு இதனை அறிவித்துள்ளது.

