මූලාශ්ර 2ක් යාවත්කාලීන විය
ஆறுதல் வெற்றியுடன் T20 தொடரினை நிறைவு செய்த இலங்கை கிரிக்கெட் அணி
அணித்தலைவர் குசல் மெண்டிஸ் மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோரது அதிரடி இணைப்பாட்ட உதவியோடு இலங்கை கிரிக்கெட் அணியானது, பாகிஸ்தான் அணியை மூன்றாவது T20 போட்டியில் 8 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருப்பதோடு, மூன்று போட்டிகள் கொண்ட தொடரினையும் ஆறுதல் வெற்றியுடன் நிறைவு செய்துள்ளது.
සම්පූර්ණ වාර්තා
ThePapare Tamilஆறுதல் வெற்றியுடன் T20 தொடரினை நிறைவு செய்த இலங்கை கிரிக்கெட் அணி

Hiru News - Tamilபாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கிடையிலான 3 ஆவது இருபதுக்கு 20 போட்டி: குசல் மெண்டிஸ் அதிரடி!

Hiru News - Tamilபாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கிடையிலான 3 ஆவது இருபதுக்கு 20 போட்டி: போட்டியை கைப்பற்றுமா இலங்கை அணி!

Hiru News - Tamilபாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
