මූලාශ්ර 2ක් යාවත්කාලීන විය
ஞானசார தேரர் காவியுடை களையப்படும் காட்சி நேரலையில்..! வெடித்த சர்ச்சை - பற்ற வைத்த உதய கம்மன்பில
கலகொட அத்தே ஞானசார தேரரின் காவியுடை களையப்படும் காட்சியை அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் பார்வையிடுவதற்காக சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தனது கைப்பேசி ஊடாக நேரலையில் காண்பித்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றஞ்சாட்டியுள்ளார்.
සම්පූර්ණ වාර්තා
Asian Mirrorஞானசார தேரரைக் கொலை செய்வதற்குச் சதித்திட்டம்?

IBC Tamilஞானசார தேரர் காவியுடை களையப்படும் காட்சி நேரலையில்..! வெடித்த சர்ச்சை - பற்ற வைத்த உதய கம்மன்பில

IBC Tamilஞானசார தேரர் தொடர்பாக கம்மன்பிலவின் அறிக்கை! ஆரம்பமாகவுள்ள விசாரணை

Asian Mirrorஞானசார தேரரின் காவி உடை அகற்றம், சக்திவாய்ந்த ஒருவருக்கு நேரடியாகக் காண்பிப்பு!

IBC Tamilதேரர்களின் போராட்டத்தில் மறைந்து கிடக்கும் ஈஸ்டர் தாக்குதல் கைதுகளைத் தடுக்கும் ஒரு அரசியல் சதி..

IBC Tamilஞானசார தேரரின் காவியுடை பலவந்தமாக அகற்றப்பட்டது - உதய கம்மன்பில குற்றச்சாட்டு

සාරාංශය
இலங்கை வரலாற்றில் இதற்கு முன்னரும் பல பௌத்த பிக்குகள் கடுமையான சிறைத்தண்டனைகளை அனுபவித்துள்ள போதிலும், எந்தவொரு ஆட்சியாளரும் அவர்களின் காவியுடையை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பேராசிரியர் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார். ஞானசார தேரர் முன்னர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்திலும் இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர் நினைவுபடுத்தியுள்ளார்.
මෙම පුවත කුමක් ගැනද
පුද්ගලයන්
ආයතන