2 ஊடகங்கள் புதுப்பிக்கப்பட்டது
ஞானசார தேரர் காவியுடை களையப்படும் காட்சி நேரலையில்..! வெடித்த சர்ச்சை - பற்ற வைத்த உதய கம்மன்பில
கலகொட அத்தே ஞானசார தேரரின் காவியுடை களையப்படும் காட்சியை அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் பார்வையிடுவதற்காக சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தனது கைப்பேசி ஊடாக நேரலையில் காண்பித்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றஞ்சாட்டியுள்ளார்.
முழு செய்தித் தொகுப்பு
Asian Mirrorஞானசார தேரரைக் கொலை செய்வதற்குச் சதித்திட்டம்?

IBC Tamilஞானசார தேரர் காவியுடை களையப்படும் காட்சி நேரலையில்..! வெடித்த சர்ச்சை - பற்ற வைத்த உதய கம்மன்பில

IBC Tamilஞானசார தேரர் தொடர்பாக கம்மன்பிலவின் அறிக்கை! ஆரம்பமாகவுள்ள விசாரணை

Asian Mirrorஞானசார தேரரின் காவி உடை அகற்றம், சக்திவாய்ந்த ஒருவருக்கு நேரடியாகக் காண்பிப்பு!

IBC Tamilதேரர்களின் போராட்டத்தில் மறைந்து கிடக்கும் ஈஸ்டர் தாக்குதல் கைதுகளைத் தடுக்கும் ஒரு அரசியல் சதி..

IBC Tamilஞானசார தேரரின் காவியுடை பலவந்தமாக அகற்றப்பட்டது - உதய கம்மன்பில குற்றச்சாட்டு

சுருக்கம்
இலங்கை வரலாற்றில் இதற்கு முன்னரும் பல பௌத்த பிக்குகள் கடுமையான சிறைத்தண்டனைகளை அனுபவித்துள்ள போதிலும், எந்தவொரு ஆட்சியாளரும் அவர்களின் காவியுடையை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பேராசிரியர் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார். ஞானசார தேரர் முன்னர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்திலும் இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர் நினைவுபடுத்தியுள்ளார்.
உதய கம்மன்பில பற்றி மேலும்
அவரைக் குறிப்பிடும் பிற செய்திகள், புதியவை முதலில்.
- 30 அக்., 2026உதய கம்மன்பிலவிற்கு எதிராக சிஐடியில் முறைப்பாடு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை1 ஊடகங்கள்
- 29 அக்., 2026உதய கம்மன்பிலவுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு1 ஊடகங்கள்
- 19 அக்., 2026கோட்டை நீதவானின் தடை உத்தரவு :எதிர்த்து மேன்முறையீட்டு படியேறிய உதய கம்மன்பில1 ஊடகங்கள்
- 30 செப்., 2026மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை3 ஊடகங்கள்
- 16 செப்., 2026தமிழீழக் கோரிக்கையை எதிர்ப்பதால் அர்ச்சுனா எமது மேடைகளில் இருப்பதில் தவறில்லை - உதய கம்மன்பில1 ஊடகங்கள்
- 6 மே, 2026திறைசேரி அதிகாரியின் மரணம் தொடர்பான கருத்து: உதய கம்மன்பில கைது செய்யப்பட வாய்ப்பு?1 ஊடகங்கள்
இந்தச் செய்தி எதைப் பற்றியது
நபர்கள்
நிறுவனங்கள்