මූලාශ්ර 2ක් යාවත්කාලීන විය
“அரசாங்கம் மேற்கொண்ட சாதகமான நடவடிக்கைகளின் காரணமாக நிதியியல் அறிவு 58% ஆக அதிகரித்துள்ளது.” – பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
அரசாங்கம் மேற்கொண்ட சாதகமான நடவடிக்கைகளின் காரணமாக, இதற்கு முன்னர் 35% ஆகக் காணப்பட்ட நாட்டின் நிதியியல் அறிவை 58% ஆக அதிகரிக்க முடிந்துள்ளதாகவும், இது ஒரு நாடாக நாம் பெற்றுள்ள மிகப்பெரிய வெற்றியாகும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
සාරාංශය
ஒவ்வொரு குடிமகனும் தாம் ஈட்டும் வருமானத்தை முறையாக நிர்வகித்தல், சேமித்தல், நிதி அபாயங்களை அடையாளம் கண்டு முதலீடு செய்தல் மற்றும் மோசடியான நிதி நடவடிக்கைகளில் சிக்காமல் இருப்பதற்கான அறிவைப் பெற்றிருப்பதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் நோக்கம் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

