මූලාශ්රයක් යාවත්කාලීන විය
தியாக தீபம் திலீபனின் ஆவண காப்பக நிதித்திரட்டல்! சிலை விவகாரத்தில் காவல்துறை எழுப்பிய கேள்வி
தியாக தீபம் திலீபனின் ஆவண காப்பகம் குறித்து எந்த நெருக்கடிகளையும் இதுவரை வழங்காத காவல்துறை, இன்று அதனை மையப்படுத்தி விசாரணைகளில் கேள்வி எழுப்பியிருந்ததாக யாழ்.மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
සාරාංශය
மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் தெரிவித்துள்ளார். தியாக தீபம் திலீபன் சிலை விவகாரம் தொடர்பாக யாழ்ப்பாணம் குற்றப்புலனாய்வு பிரிவினரின் விசாரணைகளுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார். சிலை நிறுவப்படுவது தமக்கு தெரியாது என்றும், அதனை சமூக ஊடகங்கள் மூலமே தெரிந்துக்கொண்டோம் என்பதை சுட்டிக்காட்டினோம்.
මෙම පුවත කුමක් ගැනද
පුද්ගලයන්
ආයතන


