මූලාශ්ර 3ක් යාවත්කාලීන විය
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் டில்வின் சில்வா குழுவினர் சந்திப்பு
இலங்கையின் முன்னேற்றம் மற்றும் பொருளாதார செழிப்புக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவிடம் உறுதியளித்துள்ளார்.
සාරාංශය
குறிப்பாக, தொழில்நுட்ப வளர்ச்சி ஒரு நாட்டின் அபிவிருத்தியில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நோக்கங்களை அடைவதற்காக, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலும், இரு நாடுகளின் அரசியல் கட்சிகளுக்கு இடையிலும் அனுபவங்களையும் அறிவையும் பரிமாறிக் கொள்வதன் முக்கியத்துவம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

