මූලාශ්රයක් යාවත්කාලීන විය
முத்தரப்பு ஒருநாள் தொடரின் சம்பியனாகிய பாகிஸ்தான்
இலங்கை, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்கெடுத்த முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில், இலங்கையை பாகிஸ்தான் 5 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருக்கின்றது.
සාරාංශය
சுற்றுலா இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் பாகிஸ்தான் அணியின் ஆதிக்கத்துடன் நிறைவுக்கு வந்திருக்கின்றது. >>வளர்ந்து வரும் அணிகளுக்கான தொடரிலிருந்து சமுதி பிரபோதா திடீர் விலகல் போதிய வெளிச்சமின்மை காரணமாக 67.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட முதல்நாள் ஆட்டநிறைவில் முதல் இன்னிங்ஸில் துடுப்பாடி வருகின்ற பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 281 ஓட்டங்களை எடுத்துள்ளது.
