මූලාශ්රයක් යාවත්කාලීන විය
மன்னாரில் 65 குடும்பங்களுக்கு உத்தியோகபூர்வமாக காணி உறுதிப் பத்திரங்கள் கையளிப்பு!
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் பல வருடங்களாகத் தமது காணிகளுக்கு உறுதிப் பத்திரங்கள் இல்லாத நிலையில் வாழ்ந்து வந்த... The post மன்னாரில் 65 குடும்பங்களுக்கு உத்தியோகபூர்வமாக காணி உறுதிப் பத்திரங்கள் கையளிப்பு! appeared first on Global Tamil News.
සාරාංශය
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் பல வருடங்களாகத் தமது காணிகளுக்கு உறுதிப் பத்திரங்கள் இல்லாத நிலையில் வாழ்ந்து வந்த 65 குடும்பங்களுக்குக் காணி உரித்துப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் புதன்கிழமை (28) மன்னார் மாவட்டச் செயலகத்தில் வைபவ ரீதியாக இடம்பெற்றது.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
