මූලාශ්රයක් යාවත්කාලීන විය
இலங்கையின் சொத்துகள் சந்தையில் புதிய முதலீட்டு வாய்ப்புகள் தஹாம் குணரட்ன – லங்கா புரொப்பர்டி வெப் ஸ்தாபகர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர்
நகர்ப்புற வாழ்க்கை மற்றும் முதலீட்டு சொத்துகளில் அதிகரித்துவரும் ஈடுபாட்டை இலங்கையின் ரியல் எஸ்டேட் சந்தை எதிர்கொண்டுள்ளது.
සාරාංශය
கொழும்பு நகரம் விரிவாக்கம் அடைந்து வரும் சூழ்நிலையில், வாடிக்கையாளர்களின் முன்னுரிமைகள் மாறிவரும் சூழலிலும், அமைவிடம், வாழ்க்கை முறை, முதலீட்டுச் சாத்தியக்கூறுகள் மற்றும் அபிவிருத்தியின் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாகும் தேவைகளுடன், குடியிருப்புச் சூழலில் அடுக்குமாடி குடியிருப்புகள் மிக முக்கியமான அங்கமாக மாறி வருகின்றன என்பது ஒரு தெளிவான போக்காக உள்ளது.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
