මූලාශ්රයක් යාවත්කාලීන විය
அஜித் ரசிகர்களுக்கு வந்த புதிய அப்டேட்!
சென்னை, இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நவம்பர் 2 ஆம் திகதி எளிய பூஜையுடன் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ප්රධාන වාර්තාව
ඡායාරූපය: அத தெரணManojan Reporter විසිනි
அத தெரண හි කියවන්නසාරාංශය
சென்னை, இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நவம்பர் 2 ஆம் திகதி எளிய பூஜையுடன் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 'டேர் டெவில்' படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.