මූලාශ්ර 2ක් යාවත්කාලීන විය
9 மாதங்களில் எரிபொருள் இறக்குமதி செலவு 4,400 டொலரை தாண்டியது
இந்த ஆண்டின் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான கடந்த 9 மாத காலத்தில், இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவு…
සාරාංශය
இந்த ஆண்டின் ஜனவரி முதல் செப்டெம்பர் வரையிலான கடந்த 9 மாத காலத்தில், இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவு 4,400 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் எரிபொருள் இறக்குமதிக்காக 2,961.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
