මූලාශ්රයක් යාවත්කාලීන විය
கொழும்பு நகரில் வெள்ளத்தை கட்டுப்படுத்த அரச நிறுவனங்கள் இணைந்த விசேட திட்டம் ஆரம்பம்!
கொழும்பு நகரம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்படும் திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நீர் தேங்குதலைக் கட்டுப்படுத்துவதற்காக பல அரச நிறுவனங்கள் ஒன்றிணைந்த விசேட கூட்டு வேலைத்திட்டம் இன்று (08) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
මෙම පුවත කුමක් ගැනද
ආයතන