මූලාශ්රයක් යාවත්කාලීන විය
டொனால்ட் ட்ரம்ப் இன்னும் உங்கள் ஜனாதிபதிதான் : வெள்ளை மாளிகை அறிக்கை!
"பொது அறிவிப்பு: ட்ரம்ப் இன்னும் உங்கள் ஜனாதிபதிதான்" (PSA: TRUMP IS STILL YOUR PRESIDENT) என்று மக்களுக்கு நினைவூட்டும் வகையில் வெள்ளை மாளிகை ஒரு சமூக ஊடகப் பதிவை வெளியிட்டுள்ளது.
