මූලාශ්රයක් යාවත්කාලීන විය
இலங்கை – இந்திய இராணுவத்தின் 12ஆவது ‘மித்ர சக்தி’ கூட்டு படைப்பயிற்சி நிறைவு!
இலங்கை மற்றும் இந்திய படைகளுக்கு இடையிலான 12ஆவது 'மித்ர சக்தி' (MITRA SHAKTI-XII) இருதரப்பு இராணுவப் படைப்பயிற்சியானது மாதுறு ஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் 2026 நவம்பர் 14 முதல் 26 வரை வெற்றிகரமாக நடைபெற்று முடிவடைந்துள்ளது.