මූලාශ්රයක් යාවත්කාලීන විය
பட்டாசுகளால் போர்க்களமான ஸ்கொட்லாந்து – காவல்துறை வாகனம் தீக்கிரை: அதிகாரிகள் காயம்!
ஸ்கொட்லாந்தின் வருடாந்த பொன்ஃபயர் இரவு (Bonfire Night) கொண்டாட்டங்களின் போது பல பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக ஏழு பேர் கைது ச…
සාරාංශය
கிளாஸ்கோவில் காயமடைந்த ஒருவர் குறித்துக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறை அதிகாரி ஒருவரும், அவசர நோயாளர் காவு வண்டி ஊழியர் ஒருவரும் பட்டாசு வீசப்பட்டதில் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
