මූලාශ්රයක් යාවත්කාලීන විය
Hayleys உடனான மூலோபாய கூட்டாண்மை மூலம், இலங்கையில் கால் பதிக்கத் தயாராகும் NURA
பல்வேறு முக்கிய வாழ்வியல் நோய்கள் மற்றும் பொதுவான புற்றுநோய்களை முன்கூட்டியே கண்டறிவதில் கவனம் செலுத்தும் ஜப்பானிய பாணியை பின்பற்றிய நோய்ப் பரிசோதனைக்கான அனுபவம்…
සාරාංශය
NURA சுகாதார மையத்தில் முன்னெடுக்கப்படும் சுகாதாரப் பரிசோதனையானது, வழக்கமான உணவு உட்கொள்ளாதிருக்கும் நடைமுறைத் தேவையின்றியதும், மருத்துவரின் பரிந்துரை இன்றியதுமான, சுமார் 120 நிமிடங்களிலேயே முன்னெடுக்கப்படுகின்ற ஒன்றாக விளங்குகின்றது. அந்த கலாசாரத்தை உலகிற்கு NURA அறிமுகப்படுத்துகிறது.
