මූලාශ්රයක් යාවත්කාලීන විය
இரத்தினபுரியில் வீட்டிற்குள் புகுந்த வெள்ள நீரில் துள்ளிப் பாயும் மீன்கள் என பகிரப்படும் காணொளி உண்மையா?
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் இரத்தினபுரியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீரில் மீன்கள் துள்ளிப் பாய்வதனை போன்று பகிரப்பட்ட காணொளியானது செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்ட காணொளி என்பது கண்டறியப்பட்டது.
සාරාංශය
எனவே இந்த தகவல் தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான தகவல்கள் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் (DMC) தகவல்களை மேற்கோள்காட்டி, ஒக்டோபர் 27ஆம் திகதி வெளியான செய்திகளின்படி, நாடு முழுவதும் 12 மாவட்டங்கள் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளன.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
පුද්ගලයන්
ස්ථාන
