මූලාශ්රයක් යාවත්කාලීන විය
அமெரிக்க பாராளுமன்றின் இரு அவைகளையும் கைப்பற்றிய ஜனநாயக கட்சி
அமெரிக்க பாராளுமன்றின் பிரதிநிதிகள் சபையின் அதிகாரத்தையும் ஜனநாயக் கட்சி கைப்பற்றியுள்ளது.435 மொத்த ஆசனங்களில் பெரும்பான்மையை உறுதிப்படுத்த 218 ஆசனங்கள் தேவை என்ற நிலையில் சற்றுமுன்னர் வரை வௌியாகியுள்ள…
සාරාංශය
435 மொத்த ஆசனங்களில் பெரும்பான்மையை உறுதிப்படுத்த 218 ஆசனங்கள் தேவை என்ற நிலையில் சற்றுமுன்னர் வரை வௌியாகியுள்ள முடிவுகளின் அடிப்படையில் ஜனநாயக் கட்சி 220 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான குடியரசுக் கட்சி இதுவரையில் 128 ஆசனங்களை மாத்திரமே பெற்று பாரிய பின்னடைவை சந்தித்தது. அதில் பெரும்பான்மைக்கு 50 ஆசனங்கள் தேவை என்ற நிலையில் 53 ஆசனங்களை கைப்பற்றி முன்னிலை வகிக்கின்றது.
මෙම පුවත කුමක් ගැනද
පුද්ගලයන්
ආයතන

