මූලාශ්රයක් යාවත්කාලීන විය
பிரதமருக்கும் IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான சந்திப்பு
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் எவான் பாபஜார்ஜியோ (Evan Papageorgiou) தலைமையிலான பிரதிநிதிகள் குழு, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை நேற்று (22) பாராளுமன்றத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
සාරාංශය
சவாலான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் இலங்கை பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்து அடைந்துள்ள முன்னேற்றம் குறித்துக் குறிப்பிட்ட பிரதமர், பாரிய சவால்களுக்கு மத்தியிலும் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேண அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக வலியுறுத்தினார்.
