මූලාශ්රයක් යාවත්කාලීන විය
வெளிநாட்டில் அதிக இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் இந்தியா சாதனை
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்று சாதனை படைத்துள்ள இந்திய அணி, அந்த டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸால் வெற்றிபெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.