මූලාශ්රයක් යාවත්කාලීන විය
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக மைக்கல் ஹசி நியமனம்
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கல் ஹசி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அண்மையில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார்.
සාරාංශය
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கு முன்பாக மைக்கல் ஹசி அவுஸ்திரேலிய அணியில் கன்சல்டன்ட் பயிற்சியாளராக (consultant coach) சேருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டிகளில் 51இற்கும் அதிகமான சராசரியை வைத்திருந்த மைக்கல் ஹசி இனிவரும் இரண்டாண்டுகளுக்கு அவுஸ்திரேலிய அணிக்கு பயிற்சியாளராக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
