මූලාශ්රයක් යාවත්කාලීන විය
தவெக அரசுக்கு எதிராக திமுக மகளிர் அணி நாளை போராட்டம் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் விலைவாசி அதிகரிப்பு உள்ளிட்ட விடயங்களைக் கண்டித்து…
සාරාංශය
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் திமுக மகளிர் அணி சார்பில் இந்தக் கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள காணொளியில் குறிப்பிட்டுள்ளார். மேலும், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை எனவும், குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் விமர்சித்துள்ளார்.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
