මූලාශ්රයක් යාවත්කාලීන විය
'மேட் இன் ஸ்ரீலங்கா' முத்திரையின் கீழ் புதிய 'Switchgear’ வகையிலான உள்நாட்டு உற்பத்தியை விரிவுபடுத்தும் Polycrome
இந்த அறிமுகமானது 45 வருட வரலாறு கொண்ட இலங்கை வர்த்தகநாமத்திற்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைவதுடன், உள்நாட்டு உற்பத்தி மற்றும் தரமான மின்சாரத் தீர்வுகள் தொடர்பான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை காட்டுகிறது…
සාරාංශය
தனது 45 ஆண்டு கால பயணத்தில், நாட்டின் மின்சார நிறுவல்கள் மற்றும் உட்கட்டமைப்புகளுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்ட பல்வேறு வகையான தயாரிப்புகள் மூலம் இலங்கையின் மின்சார உற்பத்தித் துறையில் வலுவான இருப்பை Polycrome மேற்கொண்டுள்ளது.
