මූලාශ්රයක් යාවත්කාලීන විය
பழைய மாணவர் கிரிக்கெட்
மட்டக்குளி டொக்டர் பதியுத்தீன் மஹ்மூத் கல்லூரியின் பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் 4ஆவது தடவையாகவும் அணிக்கு 8 பேர் கொண்ட உள்ளக கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (29) அம்பத்தள உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது.