මූලාශ්රයක් යාවත්කාලීන විය
'கருப்பு' முதல் பாடல் வெளியீட்டு திகதி அறிவிப்பு!
நடிகர் சூர்யா, ரெட்ரோ படத்தைத் தொடர்ந்து, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் 'கருப்பு' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
සාරාංශය
நடிகர் சூர்யா, ரெட்ரோ படத்தைத் தொடர்ந்து, ஆர். பாலாஜி இயக்கும் 'கருப்பு' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
