මූලාශ්රයක්
ஹொங்கொங் சிக்ஸர்ஸ் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு
ஹொங்கொங் சிக்ஸர்ஸ் கிரிக்கெட் தொடருக்கான 8 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.ஸ்ரீலங்கா கிரிக்கெட் இதனை அறிவித்துள்ளது.இதன்பட
ஹொங்கொங் சிக்ஸர்ஸ் கிரிக்கெட் தொடருக்கான 8 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.ஸ்ரீலங்கா கிரிக்கெட் இதனை அறிவித்துள்ளது.இதன்பட
ஹொங்கொங் சிக்ஸர்ஸ் கிரிக்கெட் தொடருக்கான 8 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா கிரிக்கெட் இதனை அறிவித்துள்ளது. இதன்படி குறித்த குழாமில் லஹிரு மதுஷங்க, தனஞ்சய லக்ஷன், தனுக தாபரே,நிமேஷ் விமுக்தி, லஹிரு சமரகோன், தரிந்து ரத்நாயக்க, சச்சித ஜயதிலக ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளதுடன் காத்திருப்பு வீரராக மோவின் சுபசிங்க பெயரிடப்பட்டுள்ளார்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.