මූලාශ්රයක් යාවත්කාලීන විය
சுகாதாரத்தை வலுப்படுத்த செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவம் வலியுறுத்து
காலநிலை அனர்த்த மதிப்பீடு, அனர்த்த தயார்நிலை மற்றும் நோய் கண்காணிப்பு உள்ளிட்ட பொது சுகாதார சேவைகளை மேலும் திறம்படச் செய்வதற்கு, செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட நவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்களை சுகாதார அமைப்பில் ஒருங்கிணைப்பது அவசியம் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
