මූලාශ්රයක් යාවත්කාලීන විය
இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்திற்கும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்
இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் விசேட கலந்துரையாடல், அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மாண்புமிகு மத்தியூ ஜோன் டக்வர்த் உள்ளிட்ட அதிகாரிகளும், தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச ஒன்றியத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
සාරාංශය
1996ஆம் ஆண்டின் 28ஆம் இலக்க இயலாமையுடைய நபர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டத்திற்குப் பதிலாக, சர்வதேச தரநிலைகளுக்கு அமைவான புதிய இயலாமையுடைய நபர்களின் உரிமைகள் தொடர்பான சட்டமூலத்தை நிறைவேற்றுதல், சைகை மொழிச் சட்டமொன்றை அறிமுகப்படுத்துதல் மற்றும் விசேட கல்வித்துறையில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளுதல் ஆகிய நடவடிக்கைகளையும் ஒன்றியம் முன்னெடுத்து வருகிறது.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
